அதிகாலையில் தீப்பற்றி எரிந்த வியாபார நிலையம் – மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. தீப்பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது. ...
Read more