சிட்னியில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாத இறுதி வரை நீடிப்பு!
டெல்டா கொவிட் மாறுபாடு அலைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடுவதால், அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியின் முடக்க நிலை கட்டுப்பாடுகள், செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் ...
Read more