பிரான்ஸில் கல்வி பயிலும் அனைவரும் முதலாம் தர முகக்கவசங்களை அணிய வேண்டுமென அறிவுறுத்தல்!
பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி பயிலும் இடங்களில் கொரோனத் ...
Read more