முன்பதிவுகளை இரத்து செய்யும் சுற்றுலாப்பயணிகள் – புதிய சிக்கலில் இலங்கை!
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாகவே இவ்வாறு முன்பதிவுகள் இரத்து ...
Read more