பிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் இதுவரை 25பேர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க ...
Read more