திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டது
யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி, கண்காணிப்பு வலயத்திலிருந்து இன்று ( திங்கட்கிழமை) காலை விடுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
Read more