யாழ். – நல்லூர் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு!
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முடமாவடி சந்தியில் இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் ...
Read more