மல்லாகத்திலுள்ள ஆலயமொன்றில் அன்னதானம் வழங்க ஏற்பாடு- 25க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில்!
யாழ்ப்பாணம்- மல்லாகத்திலுள்ள அம்மன் ஆலயமொன்றில், இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட இருந்த அன்னதான நிகழ்வினை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் தடுத்தி நிறுத்தியுள்ளனர். மேலும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ...
Read more