யாழ்.கோட்டையில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி
தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்.கோட்டையில் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியினை இலங்கை ...
Read more