யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள யுகதனவி மின் ...
Read more