ஜனாதிபதியின் அழைப்பை கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்து!
ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் ...
Read more