உக்ரைனியர்களுக்கு 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள உதவிப் பொருட்களை அனுப்பும் பிரித்தானியா!
ரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்ட உக்ரைனிய நகரங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம், 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள முக்கிய பொருட்களை அனுப்ப உள்ளது. நாட்டின் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ...
Read more