ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!
ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட ...
Read more