சர்வ கட்சி மாநாட்டில் ஹக்கீம், ரிஷாட்டின் சகாக்கள் பங்கேற்பு – பங்கேற்றவர்கள் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட ரிஷாட்!
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று(புதன்கிழமை) ...
Read more