டெல்டா திரிபுடன் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
டெல்டா திரிபுடன் 11 பேர், கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார். இதில் 5பேர், கெத்தாராம ...
Read more