உக்ரைனில் ரயில் நிலையம் மீதான ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 50பேர் உயிரிழப்பு!
கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் ...
Read more