அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறுவதாக லசித் மாலிங்க அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான மாலிங்க, எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண ...
Read more