வங்கிகளுக்கு நாளை விடுமுறை அல்ல – அரசாங்கம்!
அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை திறக்கப்பட்டிருக்கும் என இலங்கை ...
Read more