அடுத்த வருடம் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடும் – ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை
அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். விவசாயிகளுக்கான இரசாயண உரம் வழங்குவதில் ...
Read more