வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா – தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். ...
Read more