ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி
மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட ...
Read more