வன்னியில் விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரம் மில்லியன் ஒதுக்கீடு- மஹிந்தானந்த
வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வவுனியாவில் ...
Read more