உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நேட்டோவை வலுவடையவே செய்யும்: பிரதமர் பொரிஸ்!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, நேட்டோவை வலுவிழக்கச் செய்வதற்குப் பதிலாக, வலுவடையவே செய்யும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். வருடாந்த பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் ...
Read more