இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது!
தைப்பூச திருநாளான இன்று(செவ்வாய்கிழமை) இரவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தவில் நாதஸ்வர கலைஞர்கள் ...
Read more