வவுனியா சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி
வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது ...
Read more