வவுனியாவில் 17 வயது சிறுவன் மாயம்- தேடும் நடவடிக்கை பொலிஸாரினால் தீவிரம்
வவுனியா- தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் (17 வயது) சிறுவன், ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை, வவுனியா பொலிஸ் ...
Read more