வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
வவுனியா நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா ...
Read more