மட்டக்களப்பில் விபத்து: இராணுவத்தினர் இருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி கறுத்த பாலத்தில் இராணுவ வாகனம் இன்று (வெள்ளிக்கிழமை) வீதியை விட்டு விலகி நீரோடையில் ...
Read more