ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் பங்கேற்குமாறு வாக்காளர்களுக்கு மோடி அழைப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தின் 11 மாவட்டங்களிலுள்ள அனைத்து வாக்காளர்களும் "ஜனநாயகத்தின் புனித திருவிழாவில்" ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் ...
Read more