இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை!
இங்கிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்திற்கு, கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெட்வெதர்.டி.வி விளக்கப்படங்களின்படி, வியாழக்கிழமை வரை ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பனியின் ஆபத்து நிலை ...
Read more