செங்கலடி – மாவடிவேம்பு விபத்தில் வான் முற்றாக சேதம்!
ஏறாவூர்- செங்கலடி, மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், வான் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இரவு, ஓட்டமாவடி பகுதியிலிருந்து ஏறாவூர் நோக்கி சென்ற ...
Read more