வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்- இருவர் படுகாயம்
வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகள் ஆகியவற்றுடன் உட்புகுந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ...
Read more