தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு புதிய அலுவலகம்!
முற்போக்கு கலை இலக்கியச் செயற்பாடுகளின் முன்னோடியாக செயற்பட்டுவரும் தேசியகலை இலக்கிய பேரவையின் அலுவலகம் வவுனியாவில் இன்றையதினம்(சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. பேரவையின் தலைவர் க.தணிகாசலம் தலைமையில் குடியிருப்பு வீதி பூந்தோட்டம் ...
Read more