பிரதமரினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களின் அறிக்கைகள் கையளிக்கப்படுகின்றன
அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம் மற்றும் பெற்றோலியம் தொடர்பான நெருக்கடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ...
Read more