யாழில் வெதுப்பகங்கள் மூடப்படும் நிலை?
யாழ்.மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு ...
Read more