டெல்டா மாறுபாடு அதிகரிப்பு எதிரொலி: நியூஸிலாந்தில் முடக்க கட்டுப்பாடுகள் வார இறுதிவரை நீடிப்பு!
நாட்டில் டெல்டா மாறுபாடு அதிகரித்துள்ள நிலையில், முடக்க கட்டுப்பாடுகள் வார இறுதிவரை நீடிக்குமென நியூஸிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. நியூஸிலாந்து குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை (27ஆம் திகதி) ...
Read more