பிரேஸில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் குறைந்தது 117பேர் உயிரிழப்பு!
பிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால், மீட்பு ...
Read more