வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பேரணி!
வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பேரணி நடத்தவுள்ளனர். தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் இடம்பெறும் ...
Read more