அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளன!
நாட்டில் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ...
Read more