அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என அறிவித்தார் M.S.தௌஃபீக்!
அரசாங்கத்திற்கு வழங்கிவந்த ஆதரவை மீளப்பெறுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தௌபீக் அறிவித்துள்ளார். தான் தற்போது கட்சியின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டுள்ளதாகவும் அவர் ...
Read more