ஜப்பானில் பெரும் நிலச்சரிவு: இருவர் உயிரிழப்பு- 20 பேரைக் காணவில்லை.
மத்திய ஜப்பானில் பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 20 பேரைக் காணவில்லை என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி 10:30 ...
Read more