ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ...
Read more