டோக்கியோ ஒலிம்பிக்: முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் 13 வயது வீராங்கனை சாதனை!
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில், முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் 13 வயதான ஜப்பானின் மோம்ஜி நிஷியா தங்கபதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் ...
Read more