2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் பாதுகாப்புக்காக செலவிடப்படும்: பிரதமர் பொரிஸ்!
2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பிரித்தானியா அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்த தொகை மேலும் 55 ...
Read more