யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள், தபால் ஊடாக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா ...
Read more