நடப்பு சம்பியனை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது பெங்களூர் அணி!
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் ஆரம்ப போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது. சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ...
Read more