யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமமாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட ...
Read more