74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கமைய 480 அதிகாரிகளும், 8,034 இராணுவ வீரர்களுக்கும் ...
Read more