Tag: Batticaloa

இராணுவத்தினரிடம் இருந்து மீளப்பெறப்படும் பெட்டிகலோ கெம்பஸ்!

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு கெம்பஸ் (பெட்டிகலோ கெம்பஸ்) இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இங்கு இருந்த இராணுவத்தினர் பல்கலைக்கழத்திலிருந்து இன்று வெளியேறியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக ...

Read more

மட்டக்களப்பில் வலுவடைந்து வரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்!

மட்டக்களப்பில் மயிலத்தமடுமற்றும் மாதவனை பகுதியைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 5 நாட்களாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே ...

Read more

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்!

இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளருக்கும் இடையில்  இன்று   கொழும்பில் உள்ள  ‘Rainbow Institute‘ யில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தொழில்சார் ஊடகவியலாளர் ...

Read more

மட்டக்களப்பு பகுதியில் நிலநடுக்கம்!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ...

Read more

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம்(23) திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கடந்த 22  ஆம் திகதி ...

Read more

அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், ...

Read more

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய்  பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியக அதிகாரிகள்நேற்றைய தினம்  கைது செய்துள்ளனர். மட்டக்களப்பில் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பினைப் ...

Read more

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையினால், மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ...

Read more

அரசாங்கத்திடம் விவசாயிகள் புதுவிதக் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடையை விவசாயிகள் ஆரம்பித்துள்ள நிலையில் இன்றைய தினம் நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாகப், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நெல் கொள்வனவினை அரசாங்கம் ...

Read more

28 இலட்சம் ரூபாய் மோசடி: இரு போலி முகவர்கள் கைது

மட்டக்களப்பில், கனடா மற்றும் ஒமான் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 28 இலட்சம் ரூபாயை  இருவரிடம் மோசடி செய்த கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist