Tag: Sputnik-V

ரஷ்யாவில் இருந்து 20 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கொண்டுரப்பட்டுள்ளன!

ரஷ்யாவில் இருந்து 20 இலட்சத்து 79 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து மேலதிகமாக ஒரு கோடியே 80 இலட்சம் டோஸ்கள் கொள்வனவு செய்யவும் ...

Read more

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்!

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (புதன்கிழமை) இதனைத் ...

Read more

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்தது!

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது. இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் ...

Read more

இலங்கையை வந்தடைகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik v) கொரோனா தடுப்பூசியின் 15 ஆயிரம் டொஸ் இலங்கையை வந்தடையவுள்ளது. குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) இரவு இலங்கையை வந்தடையும் என இராஜாங்க ...

Read more

Sputnik V கொரோனா தடுப்பூசி 92 வீத செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு!

ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசி 92 வீத செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. The Lancet சர்வதேச மருத்துவ சஞ்சிகை இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. குறித்த தடுப்பூசி ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist